திகார் சிறையில் ராம்சிங் தூக்கிட்டுதான் தற்கொலை: பிரேத பரிசோதனை அறிக்கை உறுதி

டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பஸ் ஓட்டுநர் ராம்சிங் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒருவன் மைனர் என்பதால் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருக்கிறான்.
இந்நிலையில் திகார் சிறையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ராம்சிங் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ராம்சிங்கின் உறவினர்கள் அவர் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் கூறினர்.
இதனிடையே டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. வழக்கின் மாஜிஸ்திரேட் மற்றும் ராம்சிங்கின் பெற்றோர் முன்னிலையில் இன்று சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பிரேத பரிசோதனையின் முதல் கட்ட பரிசோதனையில் ராம்சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது உறுதிப்படுத்தப்பட்டது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications