காளகஸ்தி தேரோட்டம்- சரிந்த கலசம்! நெரிசலில் சிக்கி பெண்கள் மயக்கம்!
காளகஸ்தி: பிரசித்தி பெற்ற காளகஸ்தி கோயிலில் மகாசிவராத்திரியையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தின் போது சாமி கலசங்கள் சரிந்து இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பெண்கள் மயக்கமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் காளகஸ்தி கோவிலில் மகாசிவராத்திரி விழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு இந்த தேரோட்டம் தொடங்கியது. மாடவீதியில் சாமி தேர் வந்தபோது உச்சியில் இருந்த கலசம் சரிந்தது. அரை மணி நேரம் கழித்து இதை கவனித்த ஊழியர்கள் சரி செய்தனர். இதனால் 30 நிமிடம் தேரோட்டம் நிறுத்தப்பட்டது, குறுகலான தெருக்களில் தேர் நகர்ந்த பொது நெரிசலில் சிக்கி பெண்கள் பலர் மயக்கம் அடைந்தனர். சிலருக்கு காயமும் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
தேர் மீது பக்தர்கள் உப்பு, மிளகு வீசி நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர் இரவு தெப்ப உற்சவம் நடந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications