குஷ்பு மீது கல்வீச்சு பிளஸ் சொல்வீச்சு... காரல் மார்க்ஸை காய்ச்சி எடுத்த கருணாநிதி

சமீபத்தில் வாரப் பத்திரிகை ஒன்றில் திமுக ஆதரவு நடிகையான குஷ்பு திமுகவுக்கு மு.க.ஸ்டாலின் அடுத்த தலைவராக வருவது குறித்து கேள்வி ஒன்றுக்கு சர்ச்சைக்குரிய பதில் அளித்தார்.
இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. குஷ்பு திருச்சியில் திமுக எம்.பி. திருச்சி சிவா இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு பெமினா ஓட்டலுக்கு திரும்பினார். அப்பொழுது அங்கு ருந்த திமுகவினர் சிலர் குஷ்பு ஓட்டலுக்கு வந்த கார் மீது செருப்புகளை வீசினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை குஷ்பு, தான் தங்கியிருந்த ஓட்டல் அறையை காலி செய்து விட்டு சென்னை செல்ல கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றார். அங்கும் சிலர் குஷ்பை கண்டித்து கோஷமிட்டு, செருப்பு வீசினர். பின்பு, அவர் விமானம் ஏறி சென்னை சென்று விட்டார்.
மேலும், சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள நடிகை குஷ்புவின் வீட்டில் கல்வீச்சு நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் காரல்மார்க்ஸ் பெயர் அடிபட்டது. இவர் குஷ்புவை கடுமையான வார்த்தைகளால் அர்ச்சனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, காரல்மார்க்ஸ் திமுக தலைவர் கருணாநிதியை பார்த்து ஆசி வாங்க வந்தார். அப்போது, குஷ்பு விவகாரம் குறித்து காரல் மார்க்ஸிடம் விசாரணை நடத்திய கருணாநிதி கடும் கோபம் கொண்டு அவரை வறுத்தெடுத்துவிட்டாராம்.
இதனால் வெலவெலத்துப் போன அவர் ஆளை விட்டால் போதும் என கருணாநிதியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications