குழந்தையை அணைத்தபடி 8வது மாடியிலிரு்து விழுந்த பெண் பலி.. ஆனால் குழந்தை தப்பியது!
நியூயார்க்: நியூயார்க்கில் ஒரு அதிசயச் சம்பவம் நடந்துள்ளது. 8வது மாடியிலிருந்து ஒரு பெண் தனது 10 மாதக் கைக்குழந்தையை மார்போடு அணைத்தபடி தற்கொலை செய்து கொள்வதற்காக 8வது மாடியிலிருந்து குதித்தார். அதில் அந்தப் பெண் உயிரிழந்தார். ஆனால் குழந்தை பத்திரமாக உயிர் தப்பியது.
தனது வீட்டின் ஜன்னல் வழியாக இப்பெண் குழந்தையுடன் கீழே குதித்தார். அப்பெண்ணின் பெயர் சிந்தியா வாச்சென்ஹீம். அவரது குழந்தையின் பெயர் கெஸ்டன். இப்பெண்ணின் சிதறிய உடலையும், அவரது உடலுடன் அணைத்தபடி இருந்த கெஸ்டனையும் சாலையில் சென்றோர் மீட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக விரைந்து வந்து குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை உயிர் தப்பியதே பெரிய ஆச்சரியம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் வீட்டை போலீஸார் சோதனையிட்டபோது அங்கு 7 பக்க தற்கொலைக் கடிதம் ஒன்று சிக்கியது. அதில், தனது தற்கொலைக்கான காரணத்தை அப்பெண் குறிப்பிட்டிருந்தார்.அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications