ஒரு வருடமாக பள்ளிக்கூட கிளர்க்கால் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி
Subscribe to Oneindia Tamil
புந்தி, ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் 16 வயது பள்ளி மாணவி, ஒரு வருடமாக பள்ளிக்கூட கிளர்க் ஒருவரால் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செயல் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாணவியின் ஸ்காலர்ஷிப் தொகையை விடுவிப்பதை காரணமாக வைத்து இந்த அக்கிரமத்தை செய்துள்ளார் அந்த கிளர்க்.
அந்த கிளர்க்கின் பெயர் பவானி சங்கர்சைனி. இவர் பெச் கி பவாரி என்ற ஊரில் உள்ள அரசு சீனியர் செகண்டரி பள்ளியில் கிளர்க்காக இருந்து வருகிறார். இவர் மீது தற்போது மாணவி சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications