போராட்டத்தை ஒருங்கிணைக்க பேஸ்புக் மாணவர்கள் இயக்கம் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil

சிங்களப் படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படத்துடன் இந்த பேஸ்புக்கின் முகப்பு அமைக்கபட்டுள்ளது.
இந்த பேஸ்புக் பக்கத்தில் கடந்த இரு தினங்களில் மட்டும் 8ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். மேலும் சுமார் 7ஆயிரம் பேர் இத்தளத்தை பார்வையிட்டுள்ளனர். நாலுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் மாணவர்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்திட மாணவர்களுக்கு இந்த பேஸ்புக் களமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications