அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு பொய்யர்: ஷாரா பாலின் புகார்
Subscribe to Oneindia Tamil

கன்சர்வேடிவ் அரசியல் மாநாட்டில் பேசிய ஷாரா பாலின், மிகவும் வெளிப்படையான நிர்வாகத்தை தருவேன் என்று ஒபாமா உறுதியளித்திருந்தார். பராக் ஒபாமா அவர்களே நீங்கள் பொய்யர்..ரோம்னியை ஒபாமா வீழ்த்தியதில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒபாமா கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டது. அப்படித்தான் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்ட விவகாரத்திலும் ஒபாமா நடந்து கொள்கிறார். நாங்கள் சொற்களின் மீது வண்ணமயமான அலங்கார வார்த்தைகளைப் பேசுவது இல்லை. ஒரு அரசாங்கம் மக்கள் நலன் அரசாக இருக்க வேண்டும்.
அரசியல் எனும் விளையாட்டில் எல்லோரும் எப்போதும் வெற்றியே பெற முடியாது.. எப்போதும் தோல்வி அடையவும் மாட்டார்கள்.. நாங்கள் அமெரிக்காவை சீரமைப்போம் என்றார் அவர்.
கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர் ஷாரா பாலின்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications