பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரு நற்செய்தி.. இட ஒதுக்கீடு வருமான வரம்பு ரூ.6 லட்சமாக உயர்வு

இந்தத் திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கும் இதற்கு விரைவிலேயே ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.
பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உயர்ந்துள்ள நிலையில், இந்த உச்ச வரம்பை கிராமப்புறங்களுக்கு ரூ.9 லட்சமாகவும், நகரங்களுக்கு ரூ.12 லட்சமாகவும் உயர்த்த வேண்டும் என மத்திய சமூக நீதி அமைச்சகம் அரசுக்கு கோரிக்கை வைத்தது.
ஆனால், இதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதையடுத்து இதை ரூ.7 லட்சமாக உயர்த்த வேண்டும் என சமூக நீதி அமைச்சகம் வலியுறுத்தியது.
இந்தக் கோரிக்கையை பரிசீலித்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழு, வருமான உச்சவரம்பை ரூ.6 லட்சமாக உயர்த்த அனுமதி அளித்துள்ளது.
இதற்கு முன்பு ரூ.2.5 லட்சமாக இருந்த உச்ச வரம்பு, கடந்த 2008ம் ஆண்டு ரூ.4.5 லட்சமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதலில் வருமான உச்சவரம்பே இல்லாமல் தான் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டு வந்தது. ஆனால், பின்னர் க்ரீமி லேயர் என்ற ஒரு விதியைக் கொண்டு வந்து பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு நிபந்தனையையும் சேர்ந்து விட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications