அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி புதுவை சட்டசபையில் தீர்மானம்
புதுச்சேரி: இலங்கையின் போர்க்குற்றங்களை கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இத்தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர திமுக, அதிமுக விடுத்த கோரிக்கையை புதுவை அரசு நிராகரித்தது.
நடப்பாண்டில் புதுவை சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆளுநர் இக்பால்சிங் உரையாற்றினார். பின்னர் முதல்வர் ரங்கசாமி ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதில், இலங்கையில் நடந்த போரில் மனித உரிமைகளுக்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றங்களை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க நாடு கொண்டுவரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கவேண்டும் என்று மத்திய அரசை இந்த சட்டசபை வற்புறுத்துகிறது என்று கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து எழுந்து திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் அரசின் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தினர். ஆனால் இதை அரசு ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஏகமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் சபாபதி அறிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications