ராஜ்யசபாவில் போராட்டம் நடத்திய திமுக எம்பி. வசந்தி ஸ்டான்லி மயக்கம்!

இலங்கைக்கு எதிராக ராஜ்யசபாவில் போராட்டம் நடத்திய திமுக எம்.பி வசந்தி ஸ்டான்லி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
திமுக எம்.பி.யான வசந்தி ஸ்டான்லி பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் ஆவார்.
ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசினை திமுக நிர்பந்தம் செய்தது. இதனையடுத்து கூட்டணியில் இருந்து விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய்கிழமை அறிவித்தார். இந்த நிலையில் இன்று காலையில் மூன்று திமுக அமைச்சர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கினை சந்தித்த பதவி விலகல் கடிதத்தை அளித்தனர்.
இதனிடையே ராஜ்யசபாவில் இலங்கை தமிழகர்களுக்கு ஆதரவாக திமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். அப்போது முழக்கமிட்ட எம்.பி வசந்தி ஸ்டான்லி திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். வசந்தி ஸ்டான்லி பத்திரிக்கையாளராகவும், எழுத்தாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications