இன்று தமிழக பட்ஜெட் தாக்கல்.. முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் மார்ச் 21ம் தேதியே 2013-14 ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10.30 மணிக்கு கூடுகிறது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் தாக்கல் செய்து வாசித்து முடிக்கப்பட்டதும் அன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. பின்னர் நண்பகலில் சபையின் அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் கூடுகிறது. இதில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த நாட்களில் என்னென்ன மானிய கோரிக்கைகளை கொண்டு வந்து நிறைவேற்றுவது என்று முடிவு செய்து அறிவிப்பார்.
வருகிற திங்கட்கிழமையில் இருந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும் விவாதத்திற்கு பிறகு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிப்பார். இதன் பிறகு, மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கும். துறை வாரியாக மானிய கோரிக்கை எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதம் நடைபெறும். இந்த கூட்டத் தொடர் மே மாதம் வரை 45 நாட்கள் சட்டசபை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி












Click it and Unblock the Notifications