புதிய பாலியல் குற்ற தடுப்பு சட்டம் வெறும் கண்துடைப்பு: ஜெயா பச்சன் கருத்து

புதிய பாலியல் குற்ற தடுப்பு சட்ட மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக பாராளுமன்ற மேல்-சபையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற ஜெயா பச்சன் பேசியதாவது,
'எனது கட்சியின் கட்டளைப்படி இந்த சட்ட மசோதாவை நான் ஆதரிக்கிறேன். ஆனால், தனிப்பட்ட முறையில் எனக்கு சில நெருடல்கள் உள்ளது.
இந்த மசோதா ஒரு கண் துடைப்பு மட்டுமே. லோக் சபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு பெண் நிருபரை மூத்த எம்.பி. ஒருவர் கேவலமாக விமர்சித்துள்ளார். இது வெட்கக்கேடானது.
குற்றச்சாட்டு குறித்து மேலிடத்தில் உள்ளவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதனால், பலர் பூலான் தேவியாக மாறக்கூடும்.
இந்த சட்டத்தில் உள்ள பல பிரிவுகளில் எனக்கு உடன்பாடில்லை. பெண்களை பின் தொடர்ந்து கேலி செய்பவர்களுக்கு தண்டனை வழங்கும் பிரிவு கண்டனத்துக்குரியது.
ஆண்கள் மட்டும் பெண்களை கேலி செய்வதில்லை. பெண்களில் பலரும் ஆண்களை கேலி செய்வதுண்டு. அவனைப் பார் எப்படி இருக்கிறான் என்று சில ஆண்களை பெண்கள் விமர்சிப்பதை என் காதுபடவே கேட்டிருக்கிறேன்.
அதனால், ஒரு பிரிவினரை திருப்திப்படுத்துவதற்காக வேறொரு பிரிவினரை வஞ்சிக்கக்கூடாது. இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டால் பல ஆண்கள் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்'.
இவ்வாறு அவர் கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications