பட்ஜெட் கூட்டத்தொடர்: பார்லிமெண்டுக்கு மட்டம் போட்ட ரேகா, சச்சின்!

நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 22ம் தேதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. ஒரு மாதத்துக்குப் பின்னர் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கும்.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற கூட்டத் தொடரில் ஒரு நாளில் கூட புதிய மாநிலங்களவை உறுப்பினர்களான சச்சினும், ரேகாவும் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக அவர்கள் லீவ் கேட்டு விண்ணப்பம் அளித்திருந்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் பங்கேற்க வேண்டி, பிப்ரவரி 21 முதல் மார்ச் 7-ம் தேதி வரை விடுமுறை வேண்டும் என்று சச்சின் விண்ணப்பம் அளித்திருந்தார். அது ஏற்கெனவே ஏற்கப்பட்டது.
அதேபோல், பிப்ரவரி 21 முதல் மார்ச் 22 வரை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதிலிருந்து விடுமுறை அளிக்க வேண்டும் என்று ரேகா அளித்திருந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த 5-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விடுமுறை கேட்டு, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா விண்ணப்பித்திருந்தார். அதுவும் மாநிலங்களவையில் ஏற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications