இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பு இல்லை: அமெரிக்கா
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்கும் எண்ணம் இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. ஆனால் இலங்கை இதனை நிராகரித்திருந்தது. இதனால் அந்நாடு மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் பொருளாதாரத் தடை விதிக்கும் எண்ணம் இல்லை என்றும் இலங்கையில் சமாதானத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்கும் வகையிலும்தான் தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்றும் அந்நாட்டுக்கான அமெரிக்காவின் தூதர் ஜே.சிசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications