உங்க தொகுதி எம்.எல்.ஏவின் இ.மெயில் முகவரி இது தான்!

ஒரே ஒரு மெயில் தட்டி விடுங்கள். அப்புறம் பாருங்கள் அவர்களின் சுறுசுறுப்பான நடவடிக்கையை. பேப்பரில் எழுதி கொடுக்கப்படும் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கிறார்களோ இல்லையோ. இப்போது எம்.எல்.ஏக்கள் லேப் டாப் சகிதம் இருப்பதால் கண்டிப்பாக இ.மெயில் பார்த்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறுகின்றனர்.
தமிழக அரசு இ.மெயில் முகவரி
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் இணைந்து மக்களுடன் நேரடியாக உரையாடி வருகின்றனர். அதேபோல் மக்களின் குறைகளை நேரடியாக அறியவும், அவர்களின் குறைகளை தீர்க்கவும் 234 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இ.மெயில் முகவரி அளிக்கப்பட்டுள்ளது. அதில் தொடர்பு கொண்டு தொகுதி தொடர்பான புகார்களை அளிக்கலாம்.
எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு மனு எழுதிக்கொடுத்து புண்ணியம் கட்டிக்கொள்வதைப் போல இனி இ.மெயிலில் புகார் மனு எழுதியோ, நலத்திட்ட உதவி கோரியோ விண்ணப்பித்து தரலாம்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மக்களின் நினைவு வரும். ஓட்டுக்கேட்டு வரும் போது தொகுதிப் பக்கம் எட்டிப்பார்ப்பார்கள். இனி இ.மெயில் மூலமாவது தொடர்பில் இருக்கிறாரே எம்.எல்.ஏ என்று சந்தோசப்பட்டுக் கொள்ளவேண்டியதுதான்.
பொதுமக்களின் " நியாமான " கோரிக்கைகளை பார்த்து பதில் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம். எனவே கவலைப்படாமல் புகார்மனுக்களை இமெயில் மூலம் அனுப்பி பதிவு செய்யுங்கள். எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம்.
234 சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏக்கள் இ.மெயில் முகவரி
1 Acharapakkam - [email protected]
2 Alandur - [email protected]
3 Alangudi - [email protected]
4 Alangulam - [email protected]
5 Ambasamudram -- [email protected]
6 Anaicut -- [email protected]
7 Andhiyur [email protected]
8 Andimadam --- [email protected]
10 AnnaNagar--- [email protected]
11 Arakkonam [email protected]
12 Arantangi-- [email protected]
13 Aravakurichi --- [email protected]
14 Arcot --- [email protected]
15 Ariyalur [email protected]
16 Arni -- [email protected]
17 Aruppukottai [email protected]
18 Athoor--- [email protected]
19 Attur [email protected]
20 Avanashi [email protected]
21 Bargur [email protected]
117 Pallavaram --- [email protected]
150 Salem [email protected]
இந்த முகவரியில் உங்கள் தொகுதி எம்.எல்.ஏவிற்கு புகார் மனு அனுப்புங்கள். அதற்காக புகார் என்ற பெயரில் கண்டதையும் அனுப்பி வெறுப்பேற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை












Click it and Unblock the Notifications