ரஷிய எம்.பிக்கள் ஜீன்ஸ் பேண்ட், டி ஷர் போட்டுக் கொண்டு பார்லிமென்ட் வர தடை!!
Subscribe to Oneindia Tamil

ரஷ்ய பார்லிமென்ட்டின் நல்லொழுக்க குழுவின் தலைவரும் ஐக்கிய ரஷ்ய கட்சியின் துணைத் தலைவருமான தலைவருமான அலெக்சாண்டர் டெக்ட்யாரேவ், பார்லிமென்ட் என்பது பொழுதுபோக்கு கூடம் அல்ல, ஜீன்ஸ் பேண்ட் - டி ஷர்ட் அணிந்து அதன் மீது ஒரு கோட் போட்டு வரும்போது, அது கண்ணியமான தோற்றத்தை ஏற்படுத்துவதில்லை.
இதுமட்டுமல்ல சில எம்.பி.க்கள் அரசியல் ரீதியான மறைமுக விமர்சனங்கள் அடங்கிய வாசகங்களை அச்சிட்ட டி ஷர்ட்களை அணிந்துகொண்டு பார்லிமென்ட்டுக்குள் நுழைகின்றனர். இதனால் சர்ச்சை எழுகிறது. இதனால் எம்.பிக்கள் இனி ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட்களை பார்லிமென்ட்டுக்குள் அணிந்து வரக்கூடாது என்றார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications