காணாமல் போன இந்திய-அமெரிக்க மாணவர் :தேடும் பணியில் போலீசார் தீவிரம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள ரோட் தீவில் காணாமல் போன இந்திய-அமெரிக்க மாணவரான சுனில் திரிபாதியை, போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிரெளன் பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்று வந்த இந்திய-அமெரிக்க மாணவரான சுனில் திரிபாதி (22) கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் காணாமல் போய்விட்டார். அவரது செல்போன், அடையாள அட்டை உள்ளிட்டவை அவரது அறையிலேயே காணப்பட்டன.
சுனில் மர்மமான முறையில் காணாமல் போனது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐயும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளது.
More From
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications