சென்னை, கொல்கத்தா விமான நிலைய நிர்வாகம் கைமாறுகிறது… அஜீத் சிங் பரிசீலனை
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழிலகக் கூட்டமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அஜீத் சிங் கூறியதாவது:
சென்னை, கொல்கத்தா விமான நிலையங்கள் நமது நாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, இங்கு விமான சேவைகளை நடத்துவது, நிர்வாகத்தை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை சர்வதேச அளவில் இப்பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு இதற்கான நிறுவனம் தேர்வு செய்யப்படும்.
அதன் பின்னர், விமான நிலையங்களின் நிர்வாகத்தை மேற்கொண்டு வரும் இந்திய விமான நிலைய ஆணையம் தனது பொறுப்புகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்கும் என்றார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications