'பள்ளி'யறையாக மாறிய பவளப்பாறைகள்... லட்சத்தீவில் குவிந்த விஞ்ஞானிகள்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லட்ச்சத்தீவில் உள்ள பவளப்பாறைகளில் இன்று நடக்கும் செக்ஸ் காட்சியைக் காண அங்கு பெருமளவில் விஞ்ஞானிகள் குவிந்துள்ளனர்
செக்ஸ் காட்சி என்றதும் ஷகீலா நடித்த மலையாளப் படத்தின் ரிலீஸோ என்று நினைக்க வேண்டியதில்லை. இது வேறு மாதிரியான காட்சி...
அதாவது லட்சத்தீவில் உள்ள பவளப் பாறைகளில் படிந்துள்ள கடல் வாழ் விலங்குகள் ஹோலி தினமான இன்று கருத்தரிக்கும் வேலையில் இறங்கும் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். இது ஒரு அரிய காட்சியாகும், நிகழ்வாகும். இன்று முழுவதும் இது நடைபெறும். இதைக் காணத்தான் விஞ்ஞானிகள் அங்கு குவிந்துள்ளனர்.


More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications