ஜெ.வைப் பார்த்து 'வருங்கால முதல்வர்' வாழ்க என்று கோஷமிட்ட அதிமுக தொண்டர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபை வளாகத்தில் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து வருங்கால முதல்வர் வாழ்க என்று அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் கோஷமிட்டனர்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. நேற்றைய விவாதத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஜெயலலிதா கிளம்பினார். அப்போது அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் காரில் ஏறி கிளம்பிய அவரைப் பார்த்து வருங்கால முதல்வர் வாழ்க என்று கோஷமிட்டனர்.
அப்போது அவர்களை அழைத்து வந்த அதிமுக பிரதிநிதிகள் அவர்களிடம் சென்று வருங்கால பிரதமர் என்று சொல்வதற்கு பதில் முதல்வர் என்று சொல்கிறீர்களே, இப்பவே அவர்கள் முதல்வராகத் தான் இருக்கிறார்கள் என்று தெரியும்ல என்றனர்.
அதற்கு அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தவறாக சொல்கிறீர்கள், முதல்வர் வாழ்க என்று கூறினால் போதும் என்றனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications