திமுகவுடன் பாஜக கூட்டணியா?சிந்திக்கவே இல்லையே: சொல்கிறார் இல. கணேசன்
வேலூர்: திமுகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி தமது கட்சி சிந்திக்கவே இல்லை என்று பாஜக மூத்த தலைவரான இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இல. கணேசன், ஈழத் தமிழர்கள் மறு வாழ்வுக்காகவும், அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடத்தில் சுதந்திரமாக வாழ ஏற்பாடு செய்வதும் இலங்கை அரசின் கடமை. இலங்கையில் நடத்தப்பட்ட போர் தவறானது. இனப்படு கொலையை நடத்தியுள்ளார் ராஜபக்சே. ராஜிவ் படுகொலையை காரணம் காட்டி ஒரு இனம் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி உதவி செய்துள்ளது.
தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து பாஜக சிந்திக்கவே இல்லை. கொள்கை ரீதியில் இருகட்சிகளுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. தி.மு.க.வும் எங்களுடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications