ஊழலுக்கு எதிரான புனிதப்போரை உயிர் உள்ள வரை தொடர்வேன் : அன்னா ஹசாரே
Subscribe to Oneindia Tamil

ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே, 'ஜனதந்திர யாத்திரை' என்ற பெயரில் நாடு தழுவிய ஓராண்டு கால விழிப்புணர்வு பிரச்சார யாத்திரையை ஆரம்பித்திருக்கிறார்..
பஞ்சாப் மாநிலம், ஜாலியன்வாலாபாக் நகரில் நேற்று தனது யாத்திரையை தொடங்கிய அன்னா ஹசாரே பேசியதாவது, ‘ஊழலுக்கு எதிரான புனிதப்போரை எனது உயிர் உள்ள வரை தொடர்வேன். நாடு பேரழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இருந்து நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
பெரிய அளவிலான விழிப்புணர்வு இயக்கங்களின் மூலமாக மட்டுமே இந்த மாற்றத்தை நம்மால் உருவாக்க முடியும்' என அன்னா பேசினார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications