விராட் கோலி வீடு முற்றுகை: கிங்பிஷர் விமான நிறுவன ஊழியர்கள் போராட்டம்

கிங்பிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூரு ஐ.பி.எல் அணியின் கேப்டனாக விராட் கோலி இருக்கிறார். இந்த நிலையில் கிங்பிஷர் விமான நிறுவன ஊழியர்கள் தங்களுக்கு வர வேண்டிய சம்பள பாக்கிக்காக கோஹ்லியின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். கோலி தங்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
கிங்பிஷர் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பணமில்லை என கூறும் விஜய் மல்லையா, ஐ.பி.எல் வீரர்களுக்கு மட்டும் கோடிக் கணக்கில் பணத்தை கொட்டிக் கொடுப்பது எப்படி என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் கோலி பெங்களூர் அணியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பெங்களூரு அணியிலுள்ள மற்ற வீரர்களது வீடுகள் முன்பும் நீதி கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கிங்பிஷர் விமான நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications