'டாக்டர்' கருணாநிதி விவகாரம்: சட்டசபை கூட்டத்தை புறக்கணித்த திமுக
Subscribe to Oneindia Tamil

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் கருணாநிதி கைது செய்யப்பட்டார். இது குறித்து தமிழக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று திமுக அறிவுறுத்தியது. ஆனால் திமுகவின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை.
சிறப்பு கவன ஈர்ப்பு தீரமானம் கொண்டு வரப்படாததை கண்டித்தும், திமுக எம்.எல்.ஏ.க்கள் ஜெ. அன்பழகன், சிவசங்கர் ஆகியோர் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும் திமுக உறுப்பினர்கள் இன்றைய சட்டசபை கூட்டத்தை புறக்கணிக்க தீர்மானித்தனர்.
அதன்படி திமுக உறுப்பினர்கள் யாரும் இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
More From
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications