சத்தியமங்கலத்தில் இருந்து திண்டிவனத்திற்கு தபாலில் அனுப்பப்பட்ட 10ம் வகுப்பு ஆங்கிலம் விடைத்தாள்கள் மாயம்
விழுப்புரம்: சத்தியமங்கலத்தில் இருந்து திண்டிவனத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலம் முதல் தாள் விடைத்தாள்கள் மாயமாகியுள்ளன.
தமிழகம் மற்றும் புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் கடந்த 27ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 230 பேரின் விடைத்தாள்கள் நேற்றே சத்தியமங்கலத்தில் இருந்து திண்டிவனத்திற்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த விடைத்தாள்கள் இன்று காலை வந்து சேரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இது குறித்து கோட்டாட்சியர் மீனா தபால் ஊழியரிடம் விசாரணை நடத்தி வருகின்றார். முன்னதாக விருத்தாச்சலத்தில் இருந்து திருச்சிக்கு ரயிலில் அனுப்பிவைக்கப்பட்ட 3 பண்டல் பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள்களில் ஒரு பண்டல் கீழே விழுந்து சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications