For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... 6 ரிக்டர் ஆக பதிவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

6.0 undersea earthquake hits off Japan
டோக்கியோ: ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் கிழக்கு பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவானது.

ஜப்பானில் கிழக்கு பகுதியான மியாகோவில் 66 மைல் தொலைவிலும் டோக்யோவிலிருந்து வடகிழக்கு பகுதியில் 526 மைல் தொலைவிலும் கடலுக்கு ‌அருகே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் நேரப்படி அதிகாலை காலை 4.53 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் சேத நிலவரம் பற்றி எதுவும் சரிவர தெரியவில்லை. ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

English summary
A magnitude-6.0 undersea earthquake hits off eastern Japan, the U.S. Geological Survey reported on Monday. No tsunami alert was issued. There were no immediate reports of damage or injuries from the quake, which the USGS said happened at 4:53 a.m. Tuesday local time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X