குஜராத் வளர்ச்சிக்கு மோடி ஒன்றும் காரணம் இல்லை: திக்விஜய் சிங் சாடல்
Subscribe to Oneindia Tamil

காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் மகாராஷ்டிராவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் குஜராத்தின் வளர்ச்சிக்கு அதன் முதல்வர் நரேந்திர மோடி தான் காரணம் என்று கூறுவதை விமர்சித்தார். மேலும் குஜராத் மாநிலம் எப்பொழுதுமே வளர்ச்சியில் முன்னிலையில் இருந்தது என்றும், இந்த வளர்ச்சி ஒன்றும் ஒரே இரவில் அடையப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி ஆக்கப்படுவாரா என்று கேட்டதற்கு, நாட்டு மக்கள் ராகுல் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்று விருப்பப்படுகின்றனர் என்றார்.
திக்விஜய் சிங் மோடியை விமர்சிப்பது இது ஒன்றும் முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications