ஐபிஎல் வந்தாவே இந்த ஷாருக்கிற்கு என்னதான் ஆகுமோ?

ஐபிஎல் 6வது சீசன் நேற்று கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் துவங்கியது. ஐபிஎல் போட்டிகளை ஏராளமானோர் கண்டு களிப்பார்கள் என்பதால் போட்டிகளின்போது படங்களை விளம்பரம் செய்ய நடிகர்கள் விரும்புகின்றனர். அதற்கு இந்தி நடிகர் அக்ஷய் குமாரும் விதிவிலக்கல்ல. அக்ஷய் குமார் நடித்துள்ள ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை 2 படமும் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படமும் ரம்ஜான் பண்டிகை அன்று ரிலீஸாகின்றன.
இந்நிலையில் அக்ஷய் பட தயாரிப்பாளர்கள் ஐபிஎல் போட்டிகளின் போது தங்கள் படத்தை விளம்பரம் செய்வது குறித்து போட்டி ஏற்பாட்டாளர்களிடம் பேசியுள்ளனர். இதற்கிடையே இது குறித்து அறிந்த ஷாருக் தனது படம் வெளியாகும் அதே நாளில் ரிலீஸாகும் அக்கியின் படத்திற்கு ஐபிஎல் போட்டிகளின்போது விளம்பரம் தேட முடியாதபடி செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் ஷாருக் ஏதாவது செய்து சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகிவிட்டது. இந்த சீசனில் இது ஆரம்பம் தான், இன்னும் என்னென்ன அக்கப்போரெல்லாம் பண்ணவிருக்கிறாரோ?
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications