வந்தாச்சு... உலகின் முதல் சோலார் பிளைட்
கலிபோர்னியா: உலகத்தின் முதன் முதல் சோலார் சக்தியால் மட்டுமே இயங்கும் விமானத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
சோலாரின் உபயோகத்தை கொஞ்சம் கொஞ்சமாய் நாம் உணர்ந்து வரும் வேளையில் பலர் அந்த டெக்னாலஜியை நம்புவதில்லை. அதெல்லாம் சரிவராது பா, அதுக்கு நல்ல வெயில் வேணும், சூரியன் நேராக அடிக்கணும், ரொம்ப காஸ்ட்லி அப்படி இப்படின்னு சில கன்சர்வேட்டீஸ் இருக்கும் போது - ஒரு முழு சோலார் விமானத்தை வடிவமைத்து அதை டெஸ்ட் பிளைட்டை ஓட்டி சாதனை படைத்துள்ளனர்.

கோஸ்ட் டு கோஸ்ட்...
இந்த டெஸ்ட் பிளைட் ஏற்கனவே ஸ்பெயினில் இருந்து மொராக்கா நாடு வரை சோதனை செய்யபட்டு அடுத்து இப்போது அமெரிக்காவின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலை(Coast to Coast) வரை பறக்க விடுகிறார்கள்.

ஒரு நாளைக்கு 7-8....
மே 1ஆம் தேதி முதல் கலிஃஃபோர்னியா நகரத்தில் தொடங்கி ஒவ்வொரு நாளும் 7 முதல் 10 விமான தளத்தில் இறக்கி ஒவ்வொரு சிட்டிக்கும் விசிட் அடிக்க போகிறது. இது கடைசியா நியூயார்க் ஜூலை மாதம் வந்து சேரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

பெட்ரோலே தேவையில்லீங்க...
இந்த விமானம் ஒரு துளி பெட்ரோல் கூட இல்லாமல் பகல் மற்றும் இரவும் பறக்கும் திறன் படைத்தது. இதில் ஆட்டோ பைலட் என்று அத்தனை கமர்ஷியல் விமானத்துக்குன்டான டெக்னிக்கல் விஷயங்கள் இருக்கிறது.

வேகம்... கூடும்!
இதில் இப்போது பைலட்டை தவிர வேறு எந்த ஒரு ஆளையும் கூட பறக்க அனுமதிக்கவில்லை. மணிக்கு 80 கிலோமீட்டர் வேகம் தான் என்றபோதிலும் இதன் வேகத்தை அதிகரிக்க முடியும் என இதனை வடிவமைத்த விஞ்சானிகள் கூறுகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications