For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது.... இந்திய பெண்ணை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ஒபாமா!

Google Oneindia Tamil News

சான்பிரான்சிஸ்கோ: 'அழகா இருக்கீங்களே அட்டர்னி ஜெனரல்' என்று பெண் அட்டர்னி ஜெனரலைப் பார்த்து கூறியதற்காக அமெரிக்கா அதிபர் பாரக் ஒபாமா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நல நிதிசேகரிப்பபு நிகழ்ச்சியில்கலந்து கொண்ட ஒபாமா பேசுகையில், சான்பிரான்சிஸ்கோ அட்டர்னி ஜெனரரல், மிகவும் கண்டிப்பானவர்.திறமையானவர். அதேசமயம் அழகானவரும் கூட என்றார்.இதுதான் சூட்டைக்கிளப்பியுள்ளதாம்.

இந்தியப் பெண்..

இந்தியப் பெண்..

அந்த அட்டர்னி ஜெனரல்இந்திய வம்சாவளியைச்சேர்ந்தவர் என்பதுதான் விசேஷமே. பெயர் கமலா ஹாரிஸ். 48 வயதாகும்கமலா குறித்து நிகழ்ச்சியில் ஒபாம பேசுகையில்,மேற்கண்டவாறு சொன்ன ஒபாமா, நான் சொல்வது உண்மைதான் என்றும் கூறினார்.

கண்களால் கைது செய்....

கண்களால் கைது செய்....

அத்துடன் நில்லாமல் கமலாவின் கண்களையும் வர்ணித்து புகழ்ந்து பேசினார் ஒபாமா.

அடுத்த கிளிண்டணா... கிலியில் அமெரிக்கா...

அடுத்த கிளிண்டணா... கிலியில் அமெரிக்கா...

இது அங்கு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஒபாமாவின் பேச்சி மரியாதைக்குறைவானது,கண்ணியக்குறைவானது என்று பலரும் கூறியுள்ளனர்.

ஆங்கிலோ இந்தியன்...

ஆங்கிலோ இந்தியன்...

கமலா ஹாரிஸின் தாயார் இந்தியர், தந்தை ஜமைக்க அமெரிக்கர்.

என் கணவர்.... நோ கமெண்ட்ஸ்... ப்ளீஸ்..

என் கணவர்.... நோ கமெண்ட்ஸ்... ப்ளீஸ்..

இந்த விவகாரம் குறித்து இதுவரை மிஷல் கருத்து தெரிவிக்கவில்லை.

ஆரம்பிச்சுட்டாங்கய்யா....

ஆரம்பிச்சுட்டாங்கய்யா....

கட்டுப்பாடானவர் ஒபாமா என்று பேசப்பட்டுவரும் நிலையில் அவரது இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
President Obama is being accused of sexism for publicly remarking on California Attorney General Kamala Harris's good looks at a fundraiser in San Francisco on Thursday. The President said of the 48-year-old: 'She’s brilliant and she’s dedicated, she’s tough...She also happens to be, by far, the best looking attorney general,' Obama said, adding, 'It's true! C'mon!'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X