இளவரசரஸ் வில்லியம்ஸ் கொடுத்த முத்தம்… வெட்கப்பட்டு விலகிய சிறுமி!

இளவரசர் வில்லியம் தனது மனைவி மிடில்டனுடன் ஸ்காட்லாந்தில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர்கள் இருவரும் கிளாஸ்கோவில் அமைந்துள்ள எமிரேட்ஸ் அரினா விளையாட்டு அரங்கை சுற்றிப் பார்த்தனர். பின்னர் அங்கு கூடியிருந்த மக்களுடன் உரையாற்றியுள்ளனர்.
அப்போது சோனா ரிட்சி என்ற 4 வயது சிறுமி, வில்லியம்ஸ்க்கு ரோஜா ஒன்றை பரிசளித்துவிட்டு முத்தம் கேட்டாள். உடனே வில்லியம், உனக்கு முத்தம் வேண்டுமா என்று கேட்டவாரே, கன்னத்தில் முத்தமிட குனிந்தார். ஆனால் அந்தக் குழந்தைக்கு வெட்கம் வந்துவிட்டது. உடனே முத்தத்தை ஏற்காமல் முகத்தை விலகிக்கொண்டது. இதனை சற்றும் எதிர்பாராத இளவரசர் உட்பட அங்கு கூடியிருந்தோர் அனைவரும் சிரித்துவிட்டனர்.
தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கும், மிடில்டனுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டப் போகிறீர்கள் என்று மக்கள் ஆர்வமாக கேட்டனர். ஆனால் அதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications