இந்தியா காங்கிரஸுக்கு தேன்கூடு, எங்களுக்கு தாய்: மோடி

இது குறித்து அவர் கூறுகையில்,
சிபிஐயை பார்த்து பாஜக அஞ்சவில்லை. காங்கிரஸ் சிபிஐயை பயன்படுத்தி பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கொடுமைப்படுத்துகிறது. ஆனால் பாஜக தொண்டர்களை மிரட்டும் முயற்சி தோல்வியுறும். இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரை ஏமாற்றம் அளிக்கிறது.
காங்கிரஸுக்கு இந்தியா ஒரு தேன்கூடு போன்றது. ஆனால் எங்களுக்கு தாய் போன்றது. காங்கிரஸ் திருந்தும் என்று காத்திருக்க வேண்டாம். அது ஒரு போதும் நடக்காது. பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. இரண்டு கட்சிகளின் சிந்தனைகளும் வேறுபட்டது. நாட்டில் தண்ணீர் பிரச்சனை உள்ளது என்பது கூட அமைச்சர்களுக்கு தெரியவில்லை. இந்தியா எங்களுக்கு தாய் போன்றது, தாயின் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் தலையெழுத்தை மாற்றவே பாஜக பிறந்தது என்றார்.
-
அண்ணாமலைன்னா சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? இன்று 12 மணிக்கு என்ன நடக்க போகுதோ -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications