வேண்டாதவர்கள் வதந்தி பரப்புகிறார்கள் - குஷ்பு

நடிகை குஷ்பு திமுகவில் சேர்ந்தபோது எந்த அளவுக்கு கிராக்கி இருந்தது தற்போது அந்த நிலை இல்லை. வேண்டாத விருந்தாளியாக பார்க்கப்படுகிறார் கட்சியினரால். இருப்பினும் அவரை கட்சியிலிருந்து நீக்காமல் தொடர்ந்து வைத்திருக்கிறது தலைமை.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குறித்து அவர் அளித்த பேட்டி திமுகவில் பெரும் புயலைக் கிளப்பியது. இதனால் அவரது வீடு கல்வீச்சுக்குள்ளனது. அவரும் தாக்கப்பட்டார். இதை திமுக தலைவர் கருணாநிதி கடுமையாக கண்டித்தார். உடனே இதுவும் சர்ச்சையானது.
இந்த நிலையில் குஷ்பு காங்கிரஸில் சேரப் போவதாகவும், அவர் சிரஞ்சீவியைப் பார்த்து இதுதொடர்பாக பேசியுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. சிரஞ்சீவியை குஷ்பு சந்தித்ததால் எழுந்த பேச்சு இது.
ஆனால் இது குஷ்பு மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தி.மு.க.வில்தான் இருக்கிறேன். தி.மு.க.வில்தான் தொடர்ந்து இருப்பேன். காங்கிரசில் சேரப்போவதாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது. எனக்கு எதிராக வேண்டாதவர்கள் நிறைய வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள். அந்த வதந்திகளில் இதுவும் ஒன்று என்றார் அவர்.
-
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications