For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆண் வேடமிட்டு லண்டன் 'கே' பாருக்கு சென்ற இளவரசி டயானா

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா ஆண் வேடமிட்டு கே பாருக்கு சென்ற விவரம் தற்போது வெளியே வந்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த நகைச்சுவை நடிகை 'தி பவர் ஆஃப் பாசிட்டிவ் டிரிங்கிங்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் அவர் தன் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

அவரும், காமெடி நடிகர் கென்னி எவரெட் மற்றும் குவீன் ராக் பேண்ட் பாடகர் பிரெட்டி மெர்குரி ஆகியோர் சேர்ந்து டயானாவுக்கு ஆண் வேடமிட்டு கே பாருக்கு அழைத்துச் சென்றது குறித்தும் எழுதியுள்ளார்.

ஆண் வேடத்தில் டயானா

ஆண் வேடத்தில் டயானா

இளவரசி டயானா 1988ம் ஆண்டு தெற்கு லண்டனில் உள்ள ராயல் வாக்ஸ்ஹால் டேவர்ன் என்ற கே பாருக்கு ஆண் வேடத்தில் சென்றுள்ளார்.

டயானாவை அடையாளம் கண்டுகொள்ளாத மக்கள்

டயானாவை அடையாளம் கண்டுகொள்ளாத மக்கள்

ஆண் உடையில் இருந்த டயானா அந்த பாருக்குள் நுழைந்தபோது அவரை பார்த்த யாருக்கும் அவர் யார் என்ற அடையாளம் தெரியவில்லை. அவர் சுமார் 20 நிமிடங்கள் அங்கு இருந்துள்ளார்.

குட்டு உடையாத மகிழ்ச்சியில் டயானா

குட்டு உடையாத மகிழ்ச்சியில் டயானா

பாரில் தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாதது டயானாவுக்கு பெருமகிழ்ச்சியாக இருந்துள்ளது.

அழகான ஆடவன் டயானா

அழகான ஆடவன் டயானா

டயானா ஆண் உடையில் அழகான வாலிபரைப் போன்று இருந்தாராம்.

மறுபடி போகலாம்

மறுபடி போகலாம்

கே பாருக்கு சென்ற அனுபவத்தால் டயானா மீண்டும் இதே போன்று ஆண் உடையில் செல்ல விருப்பபப்பட்டுள்ளார்.

English summary
Princess Diana was once taken inside a gay bar dressed as a man by Queen star Freddie Mercury. She later sent a note saying: "We must do it again!"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X