தம்பதிகள் பூஜைக்கு அமர்சிங்குடன் வந்து ஆசி பெற்ற ஜெயபிரதா

உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யாக உள்ளார் நடிகை ஜெயபிரதா. அவர் விரைவில் தேசிய அரசியலில் இருந்து தனது சொந்த மாநிலமான ஆந்திர அரசியலுக்கு வரப்போகிறார். அவர் ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் தான் சேரக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயபிரதா தனது அரசியல் குருவான அமர்சிங்குடன் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் சோவூரில் இருக்கும் பகவான் ராமதூத சுவாமி ஆசிரமத்திற்கு வந்தார். ஆசிரமத்தில் நடந்த தாம்பத்ய விரத பூஜையில் அவர்கள் கலந்து கொண்டனர். இந்த தம்பதி பூஜையில் ரயில்வே இணை அமைச்சர் சூரிய பிரகாஷ் ரெட்டி, ஆந்திர துணை முதல்வர் தாமோதரராஜ் உள்பட எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் என பலர் தங்கள் மனைவிகளுடன் கலந்து கொண்டனர்.
பூஜையின்போது நாமதூதசுவாமி ஆண்களுக்கு முத்து மாலை அளித்தார். அதை அவர்கள் சுவாமிகளின் வழிகாட்டுதலின்பேரில் தங்கள் மனைவிகளுக்கு அணிவித்தனர். ஜெயபிரதாவும், அமர்சிங்கும் மாலையை வாங்கி அவரவர் அணிந்து கொண்டு சுவாமியிடம் ஆசி பெற்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications