சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஹைகோர்ட்டில் மனு

சட்டசபையில் அவை நடவடிக்கையின் போது எம்.எல்.ஏ. மைக் கேல் ராயப்பனை தாக்கியதாக தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார், பார்த்தசாரதி, நல்லதம்பி, அனகை முருகேசன், அருள் செல்வன், செந்தில் குமார் ஆகிய 6 பேரையும் 1 வருடம் சஸ்பெண்டு செய்து சபா நாயகர் தனபால் உத்தரவிட்டார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து அது 6 மாதமாக குறைக்கப்பட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து 6 பேரும் எம்.எல்.ஏ.க்களுக்குரிய சலுகைகளை பெற முடியாது.
இந்தநிலையில் சபாநாயகர் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சந்திரகுமார் உள்பட 6 பேரும் இன்று மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில், சட்டசபையில் நடந்த சம்பவத்தை வீடியோ காட்சிகளை முழுமையாக பாராமல் சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications