போனது கார் ரெய்டுக்கு.. சிக்கியது விஐபி வாரிசு பற்றிய ஏகப்பட்ட ரெக்கார்டுகள்!
சென்னை: திமுக பொருளாளர் மு.க .ஸ்டாலின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அண்மையில் சிபிஐ சோதனை நடத்திய போது விஐபி வாரிசு ஒருவர் பற்றிய சில விஷயங்களும் சிக்கியதாம்.
மதுபான தொழிலில் ஈடுபட்டு அரசியலில் ஏற்றம் பெற்றிருக்கும் அந்த விஐபியின் வாரிசுக்கு சிங்கப்பூரில் வேறு ஒரு தொழிலுக்கு அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பது சிபிஐக்கு கிடைத்த முதல் தகவல்.
2-வதாக தமிழகக் கோட்டை பிரதிநிதி ஒருவரது வாரிசுடன் இணைந்து இந்த விஐபி வாரிசு சிங்கப்பூரில் அடிக்கடி 'உலா' போவதாகவும் கூடுதல் தகவல் கிடைத்திருக்கிறது.
அத்துடன் இன்னொரு அதிர்ச்சிக்குரிய தகவலும் கிடைத்திருக்கிறதாம். எதிரிக் கட்சியில் இருக்கும் அந்த விஐபியின் வாரிசுக்கு தற்போதைய ஆட்சியில் செம சலுகையாம். அந்த கோட்டை லிங்க்கில் அந்த விஐபி வாரிசு காட்டில் மழையாம்.
முந்தைய திமுக ஆட்சியில் டாஸ்மார்க் ஆர்டர்கள் குறைவாகத்தான் கிடைத்ததாம். ஆனால் தற்போது கூடுதலான ஆர்டர்கள் கொட்டுகிறதாம். இவை அனைத்தையும் சேகரித்து வைத்து ஆராய்ந்து கொண்டிருக்கிறதாம் சிபிஐ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications