மாணவிகளை கேலி செய்த கும்பல் - தட்டிக்கேட்ட பெற்றோர்: கட்டையால் தாக்கிய இளைஞர்கள்
சேலம்: சேலத்தில் பள்ளி மாணவிகளை கேலி செய்த கும்பலை தட்டிக்கேட்ட பெற்றோர்களை உருட்டுக்கட்டையால் அடித்த இளைஞர்கள் தப்பி ஓடியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி, ஆறாவது வார்டு முல்லைவாடி இளங்கோ தெருவை சேர்ந்த இளம் பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், ஆத்தூருக்கும் முல்லைவடிக்கும் இடையே உள்ள வசிஷ்ட நதி வழியாக கடந்து சென்றுவருகின்றனர். அந்த மாணவிகளை பின் தொடரும் வாலிபர்கள் சிலர், கேலி, கிண்டல் செய்து வந்ததுடன், பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.
திங்கள்கிழமை மாலை, பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பிய மாணவியர் ஐந்து பேரை, சுற்றி வளைத்த கும்பல், கேலி செய்து எல்லை மீறி சிலுமிஷம் செய்துள்ளனர். இதனால், அழுதபடியே வீட்டிற்கு சென்ற அந்த மாணவிகளை பார்த்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சிலுமிஷம் செய்த வாலிபர்களை தட்டிக் கேட்டுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த ஐந்தாவது வார்டை சேர்ந்த வாலிபர்கள், 20-க்கும் மேற்பட்டோர், இளங்கோ தெருவில் புகுந்து, கற்களை வீசியும், வீடு புகுந்து, உருட்டு கட்டையால் அங்கிருந்த பொதுமக்களை தாக்கினர்.
தகவலறிந்த ஆத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அதற்கு முன்பாக அக்கும்பல், வசிஷ்ட நதி வழியாக தப்பியது. தாக்குதலில், 30 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து ஆத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, முல்லைவாடி இளங்கோ தெரு பகுதியில், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications