For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஃபிக்கி' பேச்சு...டிவிட்டரில் சூட்டைக் கிளப்பிய நரேந்திர மோடி

Google Oneindia Tamil News

Narendra Modi
டெல்லி: 'ஃபிக்கி' எனப்படும் எப்ஐசிசிஐயின் டெல்லி கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசியது குறித்துத்தான் இப்போது டிவிட்டரில் ஆளாளுக்குப் போட்டு விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

மோடி பேசியது தவறு என்று சிலரும், சரியாத்தானே பேசினாரு என்று சிலரும் விவாதங்களில் தீவிரமாகியுள்ளதால் டிவிட்டரே சூடாகிப் போய்க் கிடக்கிறது.

# Feku என்ற பெயரில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒரு முகவரியை ஏற்படுத்தி அதன் மூலம் மோடியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மறுபக்கம் மோடி மற்றும் பாஜக ஆதரவு தரப்பினரும் ராகுல் காந்தியை கிண்டலடித்தும், மோடியைப் பாராட்டியும் கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.

இந்தக் கிண்டல் அந்தக் கிண்டல் இல்லை.. சகட்டு மேனிக்கு இரு தரப்பும் ஒருவரை ஒருவர் வாரி வசை பாடிக் கொண்டுள்ளனர்.

English summary
A war of words broke out in the cyberspace over Narendra Modi's hour-long interaction organised by the FICCI Ladies Organisation with his speech dissected in great detail by sympathisers and opponents. Trending in Twitter showed maximum responses at # Feku, a hashtag created by a pro-Congress group on a day Modi talked about his association with social media like Facebook and Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X