வெறும் ரவுடிதான், பயங்கரவாதி இல்லை...மாஜிஸ்திரேட் முன்பு பிளேடால் கிழித்த குற்றவாளி!
மதுரை:மதுரையில் உள்ள ஒரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளி, திடீரென நீதிபதி முன்பு பிளேடால் தனது கையைக் கீறிக் கொண்டு நான் தீவிரவாதி இல்லை என்று கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர்.
கடந்த வருடம் மார்ச் 28ம் தேதி அத்வானி செல்லும் பாதையில் மதுரை அருகே ஆலம்பட்டி பாலத்தின் அடியில் வெடிகுண்டு வைத்த வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டவர் ஜாஹிர் உசேன்.
27 வயதான இவர் மதுரை திருநகர் தனக்கன்குளத்தைச் சேர்ந்தவர். இந்த வழக்கில் இன்று நீதிபதி பன்னீர் செல்வம் முன்பு இவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, திடீரென ஜாஹிர் உசேன், தான் வெறும் ரவுடிதான் என்றும், பயங்கரவாதி இல்லை என்றும் கூறி, இடது கையில் பிளேடால் அறுத்துக் கொண்டார். இதனால் பரபரப்புஏற்பட்டது.
உடனடியாக அவரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications