6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- 40 வயது காமுகன் கைது!
சேலம்: சேலம் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்ததரவு கொடுத்ததாக 40 வயது முருகன் என்ற காமுகன் கைது செய்யப்பட்டுள்ளான்.
சேலம் மாவட்டம் இடைப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, வளையசெட்டிப்பட்டியை சேர்ந்த முருகன்- சின்னக்கண்ணு தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சங்ககிரி - இடைப்பாடி மெயின்ரோட்டில் உள்ள ஒரு தனியார் சர்வீஸ் ஸ்டேஷனில் முருகன் வேலை செய்து வருகிறார். அவருடன், வேலை செய்யும் மற்றொரு ஊழியரான காமராஜ். தமது ஆறு வயது மகளோடு கடந்த 23-ம் சர்வீஸ் ஸ்டேஷனிலேயே உறங்கியிருக்கிறார்.
அப்போது, சபலபுத்தி கொண்ட முருகன் 6 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்திருக்கிறார். இதில் சிறுமி அலறிப் போய் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து சங்ககிரி மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து முருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications