ராகுல், சோனியா தொகுதியின் விஐபி அந்தஸ்து, பவரை பறித்த அகிலேஷ் யாதவ் அரசு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேத்தி ஆகியவை உத்தர பிரதேசத்தில் உள்ளன. அந்த 2 மாவட்டங்களுக்கும் விஐபி அந்தஸ்து அளித்தது சமாஜ்வாடி கட்சி அரசு. பிற மாவட்டங்கள் மின்தடையால் அவதிப்பட இந்த 2 மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்கள் மின்தடையில்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன.
இதற்கிடையே காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி இடையேயான உறவு முன்பு போல சுமூகமாக இல்லை. இந்நிலையில் அகிலேஷ் யாதவ் அரசு ரேபரேலி மற்றும் அமேத்தியின் விஐபி அந்தஸ்தை பறித்ததோடு மின்தடையில்லா மாவட்டம் என்ற அந்தஸ்தையும் பறித்துவிட்டது. இத்தனை காலமாக மின்தடை என்றால் என்னெவென்று அறியாத இந்த 2 மாவட்ட மக்கள் தற்போது 4 மணிநேரத்திற்கும் அதிகமாக மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.
கோடை காலத்தில் மின்தேவை அதிகரிப்பதால் தான் இந்த 2 மாவட்டங்களிலும் மின்தடை செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் மெய்ன்பூரி(சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் தொகுதி), கன்னௌஜ்(அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிளின் தொகுதி), இதாவா( முலாயமின் சொந்த மாவட்டம்), சாம்பல்(முலாயமின் உறவினர் தர்மேந்திர சிங் யாதவின் தொகுதி) மற்றும் ராம்பூர்(கேபினட் அமைச்சர் முகம்மது ஆலம் கானின் தொகுதி) ஆகியவைக்கு மட்டும் தங்கு தடையில்லாமல் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications