ஜெர்மனியில் மன்மோகன்சிங் விருந்தை மேற்பார்வையிட வந்த நரி!
பெர்லின்: ஜெர்மனியில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு விருந்து அளிக்க தயாராகிக்கொண்டிருந்த மண்டபத்தில் நரி ஒன்று நுழைந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
3 நாள் அரசுமுறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அந்த நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று விருந்து வழங்கி சிறப்பித்தார். இந்த விருந்தில் மன்மோகன்சிங் மனைவி குர்சரண் கவுர், வர்த்தக மந்திரி ஆனந்த் சர்மா, பிரதமரின் முதன்மைச்செயலாளர் புலோக் சாட்டர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன். பிரதமரின் அந்தரங்க செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
விருந்து தொடங்குவதற்கு முன்பாக அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தன. அப்போது அந்த மண்டபத்திற்குள் அழையா விருந்தாளியாக ஒரு நரி நுழைந்து விட்டது. அதைக் கண்டதும் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் திகைத்துப் போனார்கள். ஆனால் அந்த நரி சில நிமிடங்களில், யாருக்கும் பிரச்சினை வைக்காமல் தானாகவே அங்கிருந்து வெளியேறி சென்றது. அதன்பிறகுதான் பாதுகாப்பு அதிகாரிகள் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications