For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாலையோரமாக ஆஸி. தம்பதி 'குஜால்'...படம் பிடித்த கூகுள் ஸ்டிரீட்!

Google Oneindia Tamil News

Google Street View snaps Australian couple 'having sex on road'
சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஒரு தம்பதி, சாலையோரமாக காரை நிறுத்தி விட்டு வெட்ட வெளியில் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதை கூகுள் ஸ்ட்ரீட் கேமரா படம் பிடித்து வெளியிட்டதால் பரபரப்பாகி விட்டது.

கூகுளின் ஸ்ட்ரீட் வியூ கேமராவில் இந்தக் காட்சி பதிவானதால் உலகம் முழுவதும் இந்தத் தம்பதியின் சாலையோர லீலையை அனைவரும் பார்க்க நேரிட்டு விட்டது.

ஆனால் இது செட்டப் காட்சி என்றும் சர்ச்சைகள் வெடித்துள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவின் கீத் நகருக்கு அருகே உள்ள டியூக்ஸ் ஹைவே என்ற நெடுஞ்சாலையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

காரை நிறுத்தி உறவில் இறங்கினர் அந்தத் தம்பதி. அப்போது அந்த வழியாகப் போன கூகுள் ஸ்ட்ரீட் வியூ கேமரா பொருத்தப்பட்ட கார் போனது. அதைப் பார்த்து அப்பெண் கையசைக்கிறார். அந்தப் பெண்ணிடமோ அல்லது அந்த ஆணிடமோ எந்தவிதமான பதட்டத்தையும் காண முடியவில்லை. எனவே இது கூகுள் செட்டப் செய்த காட்சியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

என்னவோ போங்கப்பா...!

English summary
An Australian couple shot to fame on social media Thursday after an image of them having sex by the side of a rural highway made it onto Google Street View, sparking speculation it was a stunt. The image, which has since been censored by Google, shows the couple bent over the hood of a silver sedan alongside the Dukes Highway outside the town of Keith in South Australia state. The man has his shorts down; the woman appears to be waving to the Street View car as it passes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X