யாழ். உதயன் அலுவலகம் மீது இன்றும் தாக்குதல்! இயந்திரங்கள் தீ வைத்து எரிப்பு! துப்பாக்கிச் சூடு!!
Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் அலுவலகத்துக்கு இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஹெல்மெட் அணிந்தபடி மூன்று பேர் நுழைந்திருக்கின்றனர். அவர்கள் பாதுகாப்புக்கு நின்றிருந்த ஊழியர்களை விரட்டியடித்து வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர்.
பின்னர் அவர்களில் இரண்டு பேர் உதயன் அலுவலகத்தின் அச்சகப் பகுதிக்கு சென்று துபபாக்கியால் சுட்டு அங்கிருந்த பணியாளர்களை விரட்டியடித்துள்ளனர். அங்கு மின் இணைப்பை துண்டித்துவிட்டு இயந்திரங்கள், பேப்பர் கட்டுகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கின்றனர்.
அண்மைக்காலமாக உதயன் அலுவலகம் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications