தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.752 குறைந்தது

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒருசவரன் ஆபரணத்தங்கம் 24 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையானது. பின்னர் படிப்படியாக குறைந்தது. ஏப்ரல் 6ம் தேதி ஒரு சவரன் ரூ.22 ஆயிரத்து 240 ஆக விற்பனையானது. அதுவே 11-ந்தேதி 22 ஆயிரத்து 80 ஆக குறைந்தது
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஒரு சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.21 ஆயிரத்து 728 ஆக விற்றது. இன்று அதிரடியாக ஒரே நாளில் ரூ.752 குறைந்துள்ளது.
தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.2622-க்கும், ஒரு சவரன் ரூ.20 ஆயிரத்து 976 ஆகவும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியே தங்கம் விலை குறைவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.2225 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.49 ஆயிரத்து 565 ஆகவும், ஒரு கிராம் ரூ.49.56 ஆகவும் உள்ளது. தங்கம், வெள்ளி விலை குறைந்து வருவதால் புதிதாக நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
Gold Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு.. 8 நாள் சரிவுக்கு பிரேக்! -
அவ்வளவு தான்..சோலி முடிஞ்சு! தள்ளாடுதே தங்கம்! காசை போட்டவர்கள் பெரும் கவலை! எதனால் இப்படி நடக்குது? -
Gold Price: இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி! 8 நாட்களில் 4,480 சரிந்தது -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications