உசிலம்பட்டியில் ஃப்ளக்ஸ்போர்டு வைக்க 144 தடை உத்தரவு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் போஸ்டர்கள், ஃப்ளக்ஸ் போர்டுகள் வைக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டியின் முக்கிய வீதி ஒன்றில் பல்வேறு தலைவர்களின் சிலைகள் உள்ளன.
இங்கு நடைபெறும் கோவில் விழாக்கள், தலைவர்களின் பிறந்தநாட்களுக்கு போஸ்டர்கள், பேனர்கள் வைப்பது வழக்கம். மேலும் அரசியல் கட்சியினரும் , பிளக்ஸ் பேனர்கள், பிரச்னையை தூண்டும் சுவரொட்டிகள், கட்சிகளின் போஸ்டர்கள் ஆகியவற்றை வைக்கின்றனர். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து உசிலை ஆர்.டி.ஒ. துரைப்பாண்டியன் உத்தரவின் பேரில், உசிலம்பட்டியை சுற்றியுள்ள வத்தலக்குண்டு சாலை, மதுரை சாலை, தேனி சாலை, பேரையூர் சாலை உள்ளிட்ட உசிலை எல்லை வரை பிளக்ஸ் போர்டுகள் வைக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications