சுதாகரன் மீதான போதைப் பொருள் வழக்கில் வரும் 19ம் தேதி தீர்ப்பு

ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனும் அவரது தோழி சசிகலாவின் அக்காள் மகனுமான சுதாகரன் வீட்டில் இருந்து 2001-ம் ஆண்டு 16 கிராம் ஹெராயின் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அவர் மீது போதைப் பொருள் வைத்திருந்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவரது நண்பர் தோட்டம் பாஸ்கரன் மீதும் ஹெராயின் போதைப் பொருளை வைத்திருந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த 2 வழக்குகளும் சென்னையில் உள்ள போதை பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு நீதிபதி ராமமூர்த்தி முன்பு இன்று வழக்கறிஞர்களின் இறுதி வாதத்துக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் தாமல் கண்ணாவும், சுதாகரன், பாஸ்கரன் தரப்பில் வழக்கறிஞர்கள் கே. என்.சுப்பிரமணியமும், ஆர். அன்புக்கரசும் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பு வரும் 19-ந் தேதி பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications