திருமலையில் மின் கசிவால் தீ விபத்து... பல லட்சம் பொருட்கள் நாசம்!
Subscribe to Oneindia Tamil

தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து தரிசனம் செய்யும் திருமலையில், பக்தர்களுக்காக லட்டு மற்றும் பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இந்த லட்டு மற்றும் பிரசாதங்கள் தயாரிப்பதற்கான பொருள்கள் வைக்கும் உணவுக் கிடங்கில் நேற்று திடீர் மின் கசிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்து சுவர் தீப்பிடித்து எரிந்தது. தீ வேகமாக பரவி, பிரசாதம் தயாரிக்க வைத்திருந்த பொருட்களில் பரவியது.
தேவஸ்தான ஊழியர்களும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றாலும் முடியவில்லை. வெகு நேர போராட்டத்துக்குப் பிறகே தீ அணைக்கப்பட்டது.
ஆனால் இந்த விபத்தில் பல லட்ச ரூபாய் பெறுமானமுள்ள பொருள்கள் எரிந்து சாம்பலாயின.
திருமலையில் தீ விபத்துகள் இப்போது அடிக்கடி நிகழ ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications