பெட்ரோல் விலை மேலும் ரூ 1.26 காசுகள் குறைந்தது... சென்னையில் லிட்டர் ரூ 69!

பெட்ரோல், டீசல் விலைகள், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இரு வாரத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்யப்படுகின்றன. பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணை நிறுவனங்களிடமே மத்திய அரசு ஒப்படைத்துள்ளது.
டீசல் விலை மாதம் ஒரு முறை ரூ 1 உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை மிகவும் குறைந்துள்ளது.
இதனை தொடர்ந்து பெட்ரோலுக்கான புதிய விலை குறைப்பு பட்டியலை எண்ணெய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி சென்னையில் ரூ. 70.34 காசாக விற்கப்படுகிற ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ 1.26 காசுகள் குறைந்து ரூ. 69.08 காசுகளுக்கு இனி விற்கப்படும்.
டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய பகுதிகளில் முறையே ரூ.1.20, 1.24, 1.26 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டீசல் விலை இப்போது லிட்டருக்கு ரூ 51.78 ஆக உள்ளது. மே 1-ம் தேதி மேலும் ஒரு ரூபாய் உயர்த்தப்பட உள்ளது.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications